Sandaka Driving School
Driving School
நேரம் ஒரு மணி நேரம்
அனுமதிக்கப்பட்ட நேரம் முடிந்துவிட்டது
டிரக் டிரைவர் கேள்வித்தாள்
1 / 20
வானத்தின் டயர்களில் காற்று உரிய அளவை விட அதிகரித்தால்
2 / 20
வாகனமொன்றை செலுத்தும் போது கியர் இடுவதற்கு கஷ்டமாக இருப்பதற்கு முக்கிய காரணம்
3 / 20
வாகனத்திற்கு பிரேக் இடும் போது இடது பக்கத்திற்கு இழுத்துச் செல்லுமாயின் அதன் மூலம் புலப்படுவது
4 / 20
பிரேக் எண்ணெய் பயன்படுத்தப்படும் ஒரு வாகனத்தில் பிரேக் பெடல் கீழுக்கே செல்லுமாயின் அதன் மூலம் புலப்படுவது
5 / 20
வாகனமொன்று சறுகிச் செல்லும் போது ஏற்படும் ஆபத்தை குறைக்க செய்ய வேண்டியது
6 / 20
தாங்கள் செலுத்தும் வாகனத்தின் எஞ்ஜினின் வெப்பம் அதிகரித்து நீர் கொதிக்கும் நிலையில் குறைநீரை ஊற்றும் போது கடைப்பிடிக்க வேண்டியது
7 / 20
தாங்கள் செலுத்தும் வாகனத்தில் மின் கோளாறு எற்பட்டு வயர்கள் எரியும் நாற்றம் நுகரப்படுமாயின் உடனடியாக தாங்கள் செய்ய வேண்டியது
8 / 20
சுக்கான் கட்டமைப்பில் சுதந்திர அசைவு அதிகரிப்பது
9 / 20
வாகனத்தினது டயர்களின் வளி அமுக்கம் குறையும் போது
10 / 20
வாகனத்தை செலுத்தும் போது திடீரென பிரேக் கட்டமைப்புடன் தொடர்புடைய கட்டுப்பாட்டு விளக்கு எரிந்தால் தாங்கள் செய்ய வேண்டியது
11 / 20
வாகனத்தின் நீர் குழாயின் செயற்பாடு
12 / 20
வாகனமொன்றை செலுத்தும் போது முன்னாலுள்ள பகுதியின் குலுக்கத்திற்கு காரணமாவது,
13 / 20
டிபரன்சலின் செயற்பாடு யாது?
14 / 20
எஞ்ஜின் ஒன்றுக்கு உராய்வு நீக்கி பயன்படுத்தப்படுவது
15 / 20
டயரின் இரு பக்கங்களை விடவும் நடுப்பகுதி அதிகம் தேய்வுற்றிருப்பதனால் புலப்படுவது
16 / 20
ஒவ்வாது திடீரென்று இறுக்கமாகும் பிரேக் ஒரு டயரில் அல்லது பல டயர்களில் இருப்பதன் மூலம் புலப்படுவது
17 / 20
தாங்கள் செலுத்தும் பெற்றறி (சார்ஜ்) ஆகவில்லை என்பதைக் குறிக்கும் விளக்கு எரிந்தால் தாங்கள் முதலில் செய்யவேண்டியது
18 / 20
தன்னியக்க கியர் பெட்டி அற்ற வாகனமொன்றில் கியர்களை மாற்றும் போது ஏற்படும் சிறமத்திற்கு முக்கிய காரணமாக அமைவது
19 / 20
வாகனத்தில் எரிபொருள் கூடுதலாக எரிவதற்கு முக்கிய காரணமவாது
20 / 20
வாகனத்தின் டயர்களில் காற்று உரிய அளவை குறைவாக இருப்பின்
Your score is
The average score is 74%
Restart quiz